BAMCEF UNIFICATION CONFERENCE 7

Published on 10 Mar 2013 ALL INDIA BAMCEF UNIFICATION CONFERENCE HELD AT Dr.B. R. AMBEDKAR BHAVAN,DADAR,MUMBAI ON 2ND AND 3RD MARCH 2013. Mr.PALASH BISWAS (JOURNALIST -KOLKATA) DELIVERING HER SPEECH. http://www.youtube.com/watch?v=oLL-n6MrcoM http://youtu.be/oLL-n6MrcoM

Welcome

Website counter
website hit counter
website hit counters

Tuesday, September 8, 2015

கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்கு எதிராக பாமகவினர். காஞ்சிபுரம்

கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்கு எதிராக பாமகவினர்.

காஞ்சிபுரம் பகுதி ‪#‎வேங்கடாவரம்‬ புகுதியில் ‪#‎யாதவர்களால்‬நடத்த படும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட கூடாது என்று பாமகவினர் கோவிலுக்கு பூட்டு போட்டனர் அந்த பூட்டை தமிழ்நாடு சமாஜ்வாதி தலைவர் தாமோதரன் யாதவ் உடைத்து கிருஷ்ணருக்கு மரியாதை செலுத்தினார்.

மேற்கொண்டு திருவிழா நடக்க கூடாது என்று பாமகவினர் வழக்கு பதிந்து உள்ளனர் யாதவர்கள் ஒன்று இணைந்து உரிமையை மீட்க தற்பொழுது ‪#‎தாமோதரன்யாதவ்‬தலைமையில் போராடி கொண்டு இருகினர்னர்..

போராட்டம் தற்பொழுதும் நடந்து கொண்டு இருக்கிறது என்பதை தெரிவித்துகொள்கிறேன்.

இப்படிக்கு
‪#‎தாமோதரன்_யாதவ்‬
9444086665, 9841024342
தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி
www.brdamodarenyadav.com
www.tamilnadusamajwadiparty.in
www.facebook.com/TamilNaduSamajwadiParty.in

67 Views

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...